அஸ்வெசும அடுத்தக்கட்ட கொடுப்பனவு குறித்து மகிழ்ச்சி தகவல்!
அஸ்வெசும திட்டத்தில் மேலும் 5 இலட்சம் பயனாளிகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை கொடுப்பனவு வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அஸ்வெசும திட்டத்தில் மேலும் 5 இலட்சம் பயனாளிகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை கொடுப்பனவு வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அஸ்வெசும திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு முதல் தவணைக்கான கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை அண்மையில் சமூக நலன்புரி நன்மைகள் சபையால் ஆரம்பிக்கப்பட்டது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
தற்போது 08 இலட்சம் பயனாளிகளுக்கான அஸ்வெசும முதற்கட்ட கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT