இலங்கை

இன்றும் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலையை மேலும் எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் முக்கிய அறிவித்தல்

இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இரண்டு பஸ்கள் மோதி விபத்து: வைத்தியசாலையில் பலர் அனுமதி

இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான  தகவல்

அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைந்தது 20000 ரூபாயால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிக்கப்பட்டது

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை திணைக்களம் இன்று(03) அறிவித்துள்ளது.

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ வௌியிட்டுள்ள அறிவிப்பு!

மாதாந்த விலைச்சூத்திரத்தின்படி எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் நாளை (04) அறிவிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹட்டனில் 16 வயதான இளம் பூசகர் சடலமாக மீட்பு 

ஹட்டன், நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவில் 16 வயதான இளம் பூசகரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது.

நீர் வழங்கல் சபை ஊழியர்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல கேள்விக்கு பதிலளித்த அவர், அதில் சுமார் 70% பணியாளர்கள் திறமையற்ற பணியாளர்கள் என கூறியுள்ளார்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் பதிவாகியுள்ளது. 

எங்களை மட்டும் ஏன் குறி வைக்கிறீர்கள்...!  மேற்குலக ஊடகங்களை சாடிய ஜனாதிபதி

சர்வதேச விசாரணை வட்டத்தில் இலங்கையை மட்டும் குறி வைப்பது ஏன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கேள்வியெழுப்பியுள்ளார்.

உயர்தர பரீட்சையின் புதிய திகதி தொடர்பான அறிவிப்பு 

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர  உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசெம்பர் 2 ஆம் திகதி வரை நடைபெற திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வானிலையில் இன்று முதல் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இன்று (03) தொடக்கம் அடுத்த சில நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக  வளிமண்டலவியல் திணைக்களத்தின் தெரிவித்துள்ளது.

குளவி கொட்டுக்கு இலக்கான 26 பேர் வைத்தியசாலையில் அனுமதி

குளவிக் கொட்டுக்கு இலக்கான அனைவரும் லுணுவில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு காலநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையம் தென் மாகாணம், களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஹட்டன் ரயில் நிலையத்தில் திடீரென உயிரிழந்த பயணி 

ரயிலில் பயணிக்க வந்த பயணி ஒருவர் ஹட்டன் ரயில் நிலையத்தில் இன்று (02) உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மாதத்தின் தொடக்கத்தில் இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு

கடந்த வாரத்தை விட, இன்று(02) தங்கம் விலையில் சிறிது குறைவு ஏற்பட்டுள்ளது.