தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் பதிவாகியுள்ளது. 

ஒக்டோபர் 3, 2023 - 15:51
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் பதிவாகியுள்ளது. 

அதன்படி இன்று (03) கொழும்பு செட்டியார்தெரு தங்க சந்தையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 153,000 ரூபாயாக குறைந்துள்ளது.

இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 165,500 ரூபாயாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை கடந்த வாரம் செவ்வாய்கிழமை கொழும்பு செட்டியார்தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 156,800 ரூபாயாக பதிவாகியிருந்தது.

இதனிடையே கடந்த செவ்வாய்கிழமை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 169,500 ரூபாயாக காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

Gold Price Today in Sri Lanka

22 Carat 8 Grams ( 1 Pawn ) Gold Price today in Sri Lanka is Rs. 152,550 as on 3rd October 2023 . You can buy 22 Carat 1 Gram of Gold for Rs. 19,070. 24 Carat 8 Grams Gold rate is Rs. 166,400.

Gold Unit Gold Price
Gold Ounce Rs. 589,522.00
24 Carat 1 Gram Rs. 20,800.00
24 Carat 8 Grams ( 1 Pawn ) Rs. 166,400.00
22 Carat 1 Gram Rs. 19,070.00
22 Carat 8 Grams ( 1 Pawn ) Rs. 152,550.00
21 Carat 1 Gram Rs. 18,200.00
21 Carat 8 Grams ( 1 Pawn ) Rs. 145,600.00
Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!