இலங்கை

பாடசாலை விடுமுறை காலம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அனைத்து மாணவர்களும் தினமும் பாடசாலைக்கு வருவது அவசியமானது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

டிக்டொக் வீடியோவுக்காக தோணியில் சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நேற்று பிற்பகல் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதியிக்கு சீலாமுனைப்பகுதியிலிருந்து ஆறு இளைஞர்கள் தோணி ஊடாக வந்துள்ளனர்.

காலவரையறையின்றி பாடசாலை பரீட்சைகள் ஒத்திவைப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இன்றுடன்  பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்பு காலம் நிறைவு

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட 3 மாத கால பதவி நீடிப்பானது இன்றுடன்(09) நிறைவுக்கு வரவுள்ளது.

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சீரற்ற காலநிலை காரணமாக 7 பேர் மரணம் – 54,000 பேர் பாதிப்பு

நிலவும் கடும் மழை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹப்புத்தளை – வெள்ளவாய வீதியில் போக்குவரத்து பாதிப்பு

குறித்த மண்மேட்டை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார்  அறிவுறுத்தியுள்ளனர்.

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை

தென் மாகாண கல்வி, காணி அபிவிருத்தி, நெடுஞ்சாலைகள் மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சைதொடர்பில் முக்கிய அறிவிப்பு 

பரீட்சைக்கு இதுவரை விண்ணப்பிக்க முடியாத மாணவர்களின் நலன் கருதி விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.

சீரற்ற காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கொழும்பின் பல பகுதிகளில் 15 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

9 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை புரிந்த 83 வயது நபர் கைது

பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

மீண்டும் வழமைக்கு திரும்பியது டுப்ளிகேஷன் வீதி 

கொள்ளுப்பிட்டி பஸ் மீது முறிந்து வீழ்ந்த மரம் அங்கிருந்து அகற்றப்பட்டதை அடுத்து, டுப்ளிகேஷன் வீதி போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்சம் நிதியுதவி

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்துக்கு அருகில் இன்று (06) காலை பஸ் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

கொழும்பில் சோகம்: பஸ் மீது மரம் விழந்து ஐவர் உயிரிழப்பு

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்துக்கு அருகில் பஸ் மீது மரம் விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் படுகாயமடைந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.