இலங்கை

சொகுசு கார் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் போக்குவரத்தை கையாளும் கடமையில் ஈடுபட்டிருந்த போது, ​​சொகுசு கார் ஒன்று அதிகாரியின் மீது மோதியுள்ளது.

மது விருந்தில் ஒருவர் சுட்டுக்கொலை

மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து நபர் ஒருவர் மற்றுமொருவரை சுட்டுக் கொன்றுள்ளார்.

அதிகாலையில் பஸ் விபத்து - 22 பேர் காயம்

பஸ் மற்றும் கொள்கலன் என்பன நேருக்கு நேர் மோதியதில் இன்று (06) விபத்து இடம்பெற்றுள்ளது.

இடியுடன் கூடிய மழை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (06) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

உணவு பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பணிப்புறக்கணிப்பை கைவிட்ட ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்கள்  

ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

பாடசாலை விடுமுறையில் மாற்றம் - வெளியான அறிவிப்பு

பாடசாலை தவணை விடுமுறை டிசெம்பர் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வட்டி விதத்தை குறைக்க மத்திய வங்கி தீர்மானம்

இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளது.

பாடசாலை மின் விசிறியில் மோதி உயிரிழந்த மாணவன் 

​​நாற்காலியின் உதவியுடன் மேசையின் மீது ஏறிய போது, கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நில்வலா கங்கையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது

நில்வலா ஆற்றின் நீர் மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

நிர்வாண வீடியோவை விற்ற மற்றொரு தம்பதி கைது

அவர் தனது கணவருடன் சேர்ந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், ஒரு வீடியோவுக்கு ரூ.2,000 முதல் ரூ.8,000 வரை வசூலித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வானிலை குறித்து வெளியான அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு - புதிய விலை விவரம் இதோ!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.

உயர்தரப் பரீட்சை திகதிகள் அறிவிக்கப்பட்டது

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

நாட்டில் பல பாடசாலைகளுக்கு இரண்டு நாள் விடுமுறை

இதற்கமையை நாளை (05) மற்றும் நாளை மறுதினம் (06) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.