இலங்கை

இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இடைநிறுத்தம்

இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இரவு வேளையில் பல்கலைக்கழக விடுதிகளை சோதனைக்கு உட்படுத்த தீர்மானம்

இரவு வேளைகளில் பல்கலைக்கழக விடுதிகளை சோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கைகள் வழங்குமாறு கோரிக்கை

ஜேர்மன் ஊடக நிறுவனமான 'Deutsche Welle'இல் தகவல் வெளிவரும் வரையில் தாமோ அல்லது நாட்டு மக்களோ இது பற்றி   அறிந்திருக்கவில்லை என இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது

புலமைப்பரிசில் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு

தடையை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

வீடொன்றில் பாதாள உலக உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

நசீர் அஹமட்டின் எம்.பி பதவிக்கு அலி சாஹிர் மௌலானா நியமனம்

பாராளுமன்ற உறுப்பினராக அலி ஸாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

நாட்டில் புதிதாக பரவும் கண் நோய்... அறிகுறிகள் இவை தான்!

இலங்கையின் பல பகுதிகளில் கண் நோய் பரவி வருவதாகவும் எனினும், இது தொடர்பில் மக்களை தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மதுபானசாலைகள் குறித்து வெளியான அறிவிப்பு!

போலி ஸ்டிக்கர்களை ஒட்டி மதுபான விற்பனையின் ஈடுபட்டுவரும் நிறுவனங்களின் உரிமம் இரத்து செய்யப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி,  தங்க அவுன்ஸின் விலையானது 602,491.28 ரூபாயாக இன்று (11) பதிவாகியுள்ளது. 

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழைஅல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மரத்திலிருந்து விழுந்து நான்கு பிள்ளைகளின் தந்தை மரணம்

தென்னை மரத்திலிருந்து விழுந்து, நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை அட்டவணை வெளியானது

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

காலி மற்றும் மாத்தறை பாடசாலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

கொழும்பு - பதுளை வீதியில் மண்மேடு சரிவு: பொலிஸார் எச்சரிக்கை

மண்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயம் உள்ளதால், வாகன சாரதிகளை அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு ஹப்புத்தளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வவுனியா விபத்தில் விசேட அதிரடிப்படையினர் இருவர் பலி

வவுனியா வெளிக்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழிந்ததுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளனர்.

க. பொ. த சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டதை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.