இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி,  தங்க அவுன்ஸின் விலையானது 602,491.28 ரூபாயாக இன்று (11) பதிவாகியுள்ளது. 

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி,  தங்க அவுன்ஸின் விலையானது 602,491.28 ரூபாயாக இன்று (11) பதிவாகியுள்ளது. 

நேற்றுடன் ஒப்பிடும் போது இது சிறிய வீழ்ச்சியாகும். இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 603,697 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,300 ரூபாயாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 170,400 ரூபாயாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 156,200 ரூபாயாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,530 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,640 ரூபாயாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 149,100 ரூபாயாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT