ஹட்டனில் 16 வயதான இளம் பூசகர் சடலமாக மீட்பு 

ஹட்டன், நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவில் 16 வயதான இளம் பூசகரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
ஹட்டனில் 16 வயதான இளம் பூசகர் சடலமாக மீட்பு 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஹட்டன், நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவில் 16 வயதான இளம் பூசகரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது.

ஒஸ்போன் தோட்டத்தில் உள்ள  கோவிலில் பூசகருக்கு உதவியாளராக  செயற்பட்ட இளம் பூசகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கோவிலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மடுவத்திலேயே அவரது சடலம் மீட்கப்பட்டதாக நோட்டன் பிரிஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒஸ்போன் தோட்டத்தின் கீழ் பிரிவைச் சேர்ந்த சுந்தரமுல்லன் ஜனநாதன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நோட்டன்பிரிஜ் பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
Click for more latest மலையகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -