Tag: ஹட்டன்

ஹட்டனில் பஸ் விபத்து: மூவர் பலி; 40 பேர் காயம் 

ஹட்டனில் இருந்து கண்டிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பஸ் - வேன் மோதி விபத்து

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில், வேன் ஒன்றுடன் தனியார் பஸ்  ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹட்டன் பாடசாலைகளுக்கு 25ஆம் திகதி விசேட விடுமுறை!

ஹட்டன் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மலையக ரயில் சேவை பாதிப்பு; டிக்கிரி மெனிகே ரயில் தடம்புரண்டது! 

இரண்டு ரயில்களுக்கு இடையில் அரச பஸ்களைக் கொண்டு பயணிகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் ரயில் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

ஹட்டன் நகரில் பொது சுகாதார உத்தியோகஸத்தர்களால் திடீர் சோதனை

இதன் போது பல கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சில பழுதடைந்த மக்கள் பாவனைக்குதவாத பொருட்களை விற்பனை செய்த சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

ஹட்டனில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் 

ஹட்டன், செனன் தேயிலை தோட்டத்தில் ஆண்ணொருவரின் சடலம் இன்று (03) மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனில் வீடு திரும்பியவர் பஸ்ஸிலேயே மரணம்

வைத்தியசாலைக்குச்சென்றுவிட்டு பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை பஸ்ஸிலேயே உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனில் வீடு திரும்பியவர் பஸ்ஸிலேயே மரணம்

வைத்தியசாலைக்குச்சென்றுவிட்டு பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை பஸ்ஸிலேயே உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனில் 16 வயதான இளம் பூசகர் சடலமாக மீட்பு 

ஹட்டன், நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவில் 16 வயதான இளம் பூசகரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது.

ஹட்டன் ரயில் நிலையத்தில் திடீரென உயிரிழந்த பயணி 

ரயிலில் பயணிக்க வந்த பயணி ஒருவர் ஹட்டன் ரயில் நிலையத்தில் இன்று (02) உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

புனித மரியாள் திருச்சொரூபத்தில் வடியும் கண்ணீர்; ஹட்டனில் அதிசயம்

னித மரியாளின் திருச்சொரூபத்தை தேவலாயத்தில் பிரதிஷ்டை செய்ததாக அருட்தந்தை தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் விபத்து - இளைஞன், யுவதி காயம்

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் மல்லியப்பு ஸ்டிதரன் தோட்டப் பகுதியிலேயே இன்று மாலை 4 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹட்டன்- ‌நுவரெலியா வீதியில்  30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து

ஹட்டன் - ‌நுவரெலியா வீதியில் லிந்துலை பகுதியில் வான் ஒன்று 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் சாரதி உள்ளிட்ட இருவர் படுகாயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

ஹட்டன் வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கு நாளை (05) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டினால் கடும் நடவடிக்கை  – ஜீவன் எச்சரிக்கை

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை மாத்திரம் சுரண்டிக்கொண்டிருக்கும் தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கபோவதாகவும், தீர்வை வழங்காவிட்டால் ஹட்டன் பெருந்தோட்ட யாக்கத்துக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விடுத்தார்.