ஹட்டன் ரயில் நிலையத்தில் திடீரென உயிரிழந்த பயணி 

ரயிலில் பயணிக்க வந்த பயணி ஒருவர் ஹட்டன் ரயில் நிலையத்தில் இன்று (02) உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
ஹட்டன் ரயில் நிலையத்தில் திடீரென உயிரிழந்த பயணி 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ரயிலில் பயணிக்க வந்த பயணி ஒருவர் ஹட்டன் ரயில் நிலையத்தில் இன்று (02) உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா நல்லதண்ணி பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய பி.எஸ்.ஆறுமுகம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ரயில் ஹட்டன் நிலையத்திற்கு வரும் வரை ஓய்வெடுக்கும் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பயணியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
Click for more latest மலையகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -