மாதத்தின் தொடக்கத்தில் இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு
கடந்த வாரத்தை விட, இன்று(02) தங்கம் விலையில் சிறிது குறைவு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரத்தை விட, இன்று(02) தங்கம் விலையில் சிறிது குறைவு ஏற்பட்டுள்ளது.
அதன்படி இன்றைய தங்கம் விலை இதோ.
இலங்கையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்
தங்க அவுன்ஸ் (Gold Ounce) | Rs.597,449.00 |
24 காரட் 1 கிராம் (24 காரட் 1 கிராம்)(24 Carat 1 Gram) | Rs. 21,080.00 |
24 காரட் 8 கிராம் (1 பவுண்) (24 Carat 8 Grams ( 1 Pawn ) | Rs.168,600.00 |
22 காரட் 1 கிராம் (22 காரட் 1 கிராம்) (22 Carat 1 Gram) | Rs.19,330.00 |
22 காரட் 8 கிராம் (1 பவுண்) (22 Carat 8 Grams ( 1 Pawn ) | Rs.154,600.00 |
21 காரட் 1 கிராம் (21 காரட் 1 கிராம்)(21 Carat 1 Gram) | Rs.18,450.00 |
21 காரட் 8 கிராம் (1 பவுண்டு)(21 Carat 8Grams ( 1 Pawn ) | Rs.147,600.00 |