அன்றைய தினம் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறுவர்களுக்காக பல விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மிருகக் காட்சிசாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டில் மாத்திரம் அரச வைத்தியசாலைகளில் 52 சதவீதமானோர் இதய நோயால் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. 18 வயது முதல் 39 வயதுக்கு உட்பட்ட ஆண்களும் பெண்களும் அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.
நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் தற்போது லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ள தவறான செய்தி என அவர் கூறியுள்ளார்.