ஒக். 01 தெஹிவளை மிருகக்காட்சிச்சாலை செல்ல தயாராகுங்கள்!
அன்றைய தினம் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறுவர்களுக்காக பல விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மிருகக் காட்சிசாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
உலக சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதி தெஹிவளை மிருகக்காட்சிச்சாலை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்ளை பார்வையிடுவதற்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதி 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அன்றைய தினம் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறுவர்களுக்காக பல விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மிருகக்காட்சிச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT