இலங்கை

மலையக ரயில் சேவை பாதிப்பு; டிக்கிரி மெனிகே ரயில் தடம்புரண்டது! 

இரண்டு ரயில்களுக்கு இடையில் அரச பஸ்களைக் கொண்டு பயணிகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் ரயில் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

பாடசாலைகளுக்கு விடுமுறை; அறிவிப்பு வெளியானது

மாணவர்களுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பண்டிகை காலத்தில் மக்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிவில் உடையில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

920 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிலரது சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையை வந்தடைந்தார் புதிய இந்திய உயர்ஸ்தானிகர்

ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அவர் உயர் ஸ்தானிகராக தனது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்.

பல பகுதிகளில் மழை... இன்றைய வானிலை குறித்து வெளியான தகவல்! 

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சை குறித்து பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில் - நாளை வரை விண்ணப்பிக்கலாம்

சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்கும் ஜனாதிபதி ரணில்: முன்னாள் அமைச்சர் 

2024ஆம் ஆண்டு மக்களுக்கும் நாட்டுக்கும் மங்களகரமான ஆண்டாக இருக்கும்

மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் குறித்து முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை எதிர்வரும், ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

காலநிலையில் இன்று முதல் ஏற்படவுள்ள மாற்றம்

மழையுடனான காலநிலை தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி 04ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை நடைபெற உள்ளது.

ஆபாச காணொளி; கூகுள் வழங்கிய தகவலின்படி கொழும்பில் இளைஞன் கைது 

2 வருடங்களாக 12 வயது சிறுமியை  பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடசாலை தொடங்கும் திகதியை அறிவித்தது கல்வி அமைச்சு

விசேட சுற்றறிக்கை ஒன்றின் மூலம் பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

மாணவிகளை துஷ்பிரயோகம் செய்து நிர்வாண வீடியோ எடுத்த இரண்டு பாடசாலை மாணவர்கள் கைது

பாடசாலை மாணவிகள் மற்றும் இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின் கட்டணத்தில் ஜனவரியில் ஏற்படவுள்ள மாற்றம்: இன்று வெளியான அறிவிப்பு

மின் கட்டண திருத்தத்தின் போது கட்டணத்தை குறைக்க முடியும்