உயர்தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி 04ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை நடைபெற உள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி 04ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பை விடுத்துள்ளது.
பரீட்சார்த்திகள் தங்களது பரீட்சை அனுமதி அட்டைகளில் திருத்தங்களைச் செய்வதற்கு வழங்கப்பட்ட காலம், டிசெம்பர் 22 நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.