மின் கட்டணத்தில் ஜனவரியில் ஏற்படவுள்ள மாற்றம்: இன்று வெளியான அறிவிப்பு

மின் கட்டண திருத்தத்தின் போது கட்டணத்தை குறைக்க முடியும்

மின் கட்டணத்தில் ஜனவரியில் ஏற்படவுள்ள மாற்றம்: இன்று வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஜனவரி மாதம் மின்சார கட்டணம் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இன்று (19) இதனைக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, மின் கட்டண திருத்தத்தின் போது கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சார சபை, அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மழையுடனான வானிலை காரணமாக நீர் மின் உற்பத்தியில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்து.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT