இலங்கை

2024 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைகள் அறிவிப்பு - விவரம் இதோ!

2024 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை: பொது விடுமுறை தொடர்பான தகவலை பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

அஸ்வெசும: மீண்டும் அரச வங்கிகளுக்கு முன் குவியும் மக்கள்!

நாடு முழுவதும் அரச வங்கிகளுக்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச ஊழியர்களின் விடுமுறை நாட்களை குறைப்பதற்கு எதிர்ப்பு

அரச ஊழியர்களின் விடுமுறை: வருடத்துக்கு அதிகரிக்கப்படும் சம்பள அதிகரிப்பின் அளவு 350க்கும் 400 ரூபாய்க்கும் இடைப்பட்ட தொகையாகும்.

இலங்கையில் புதிய கொரோனா பரவல் குறித்து வெளியான தகவல்!

ஜே.என். 1 ஒமிக்ரோன் உப வைரஸ் திரிபு உலகின் 41 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அஸ்வெசும இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பணம் வழங்கப்படும் நாள் அறிவிப்பு

குறித்த திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் தற்போது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவித்தல்

இன்றைய வானிலை : வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். 

மருந்துகளை உட்கொள்வது தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நீண்ட நாட்களாக காய்ச்சல் காணப்பட்டால் அரச வைத்தியசாலைக்கு சென்று வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

விசேட விடுமுறை தினங்களாக பதிய பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை ஜனவரி 4 ஆம் திகதி  நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.  

கொழும்பில் கட்டிடம் ஒன்றில் பாரிய தீ

கொழும்பு ஆமர் வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று (26) தீ பரவியுள்ளது.

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்... வெளியான அறிவிப்பு!

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று(26) ஆரம்பமாகியுள்ளது. 

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மழை அதிகரிக்கும் சாத்தியம்

வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சுனாமியில் உயிரிழந்தோருக்கு 2 நிமிட மௌன அஞ்சலி

மௌன அஞ்சலி: இலங்கையில் 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 19 வருடங்கள் ஆகின்றன.

அஸ்வெசும புதிய விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் நீடித்தால் எச்சரிக்கை... மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நாட்டில் தற்போது டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா வைரஸின் ஏ மற்றும் பி வகைகள் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அஸ்வெசும பயனாளர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

உதவிகளைப் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 20  லட்சத்தில் இருந்து 24 இலட்சமாக அதிகரிக்கப்படும்