இலங்கை

அஸ்வெசும புதிய விண்ணப்பங்கள் தொடர்பில் அமைச்சரின் புதிய அறிவிப்பு

அஸ்வெசும புதிய விண்ணப்பங்கள்: அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது செலுத்தப்படாமல் இருந்த அனைத்து நிலுவைகளை செலுத்துவதற்கு திறைசேரி நடவடிக்கை

இன்றும் கடும் மழை... இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல்

இன்றைய வானிலை: பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

புதிய வருடத்தில் மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி? 

இதுவரை 15% ஆக இருந்த வெட் வரி, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் முதல், அதாவது இன்று (01) முதல் 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

உங்கள் இதயத்தில் என்றென்றும் சந்தோஷம் ஒளிரும்! News21 வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு  நல்வாழ்த்துகள்!

இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் எல்லா நன்மைகளையும் கொண்டு வரட்டும்.

கொழும்பு புறநகர் பகுதியில் துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதி.

நாளை முதல் பஸ் கட்டணமும் அதிகரிப்பு? 

வற் திருத்தம் காரணமாக பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

14 நாள்களில் 850 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

20,000 சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்

கொழும்பு மக்களுக்காக நிர்மாணிக்கப்படும் 10 ஆயிரம் வீடுகள்... விவரம் இதோ!

சுமார் 6,500 வீடுகள் கொழும்பில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களை மீள்குடியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும்.

இலங்கையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்... வெளியான தகவல்

சுற்றுலாப் பயணிகள்: 2022ஆம் ஆண்டில் இலங்கைக்கு 719,978 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 44 இலங்கை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

இலங்கை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு: ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கை சிறைக் கைதிகளுக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

இன்றைய வானிலை: மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடரும் சீரற்ற காலநிலை - மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை! வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை: இந்த விடுமுறையை பெற்றுக்கொள்வதற்கு, தங்கள் வசிப்பிடத்தல் உள்ள கிராம அதிகாரியின் சிபாரிசுடன் கோரிக்கை விடுக்கப்பட வேண்டும்.

முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிப்பு... வெளியான அறிவிப்பு

வரி அதிகரிப்பை அடுத்து பெட்ரோல் விலை அதிகரித்தால் ஜனவரி மாதம் முதல் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படும்

எரிபொருள் - சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படுமா? வெளியான தகவல்!

எரிபொருளுக்கான 18 சதவீத VAT அமுல்படுத்தும் போது, ​​அந்த வரியில் இருந்து 7.5 சதவீத துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும்.

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக நாட்டில் 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.