இலங்கை

விசேட டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறை

விசேட டெங்கு ஒழிப்பு வாரமொன்றை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

மின்சார சட்டமூலத்தை மீளப்பெறக் கோரி வலுப்பெறும் போராட்டம்

குறைந்தபட்சம் ஒரு வாய்ப்பைக்கூட வழங்கவில்லை என சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் பிரியந்த விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

வன்னியில் ஜனாதிபதியை சந்திக்க முயன்ற தாய்மார் கைது

ஜனாதிபதியை சந்திக்க முற்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி உட்பட இரு தாய்மார்களை பொலிஸார் கைது செய்யப்பட்டனர்.

பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வரி? வெளியான தகவல்!

ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட கார்களின் விற்பனையில் மீண்டும் வரி விதிக்கப்படும் அபாயம்

இம்மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு  5,000 ரூபாய் கொடுபனவு

அரச ஊழியர்களுக்கு முன்மொழியப்பட்ட 10,000 ரூபாய் கொடுப்பனவில் இம்மாதம் முதல் 5,000 ரூபாய் வழங்கப்படும்

வரி இலக்கத்தை மக்களுக்கு இலகுவாக பெற்றுக்கொடுக்க புதிய திட்டம்

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) இலகுவாகப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (06) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வாகனங்களை பதிவு செய்ய உள்ளவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

பெப்ரவரி மாதத்தில் இருந்து அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்துக்கும் வருமான வரி இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மீண்டும் கார்களை இறக்குமதி செய்வது இதற்காகவே... வெளியான தகவல்!

1000CCக்கு குறைவான இயந்திர திறன் கொண்ட கார்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பஸ்களிலும் ‘யுக்திய’ விசேட  சோதனை நடவடிக்கை

ஒரு வார காலத்துக்கு இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுலில் இருக்கும்.

நாகராசா அலெக்ஸ் மரணம் கொலை என நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்தது

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அலெக்ஸ் நாகராசாவின் பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கையில் அதிகரித்துள்ள யானைகளின் இறப்பு!

 இந்த உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பங்கு, யானைகளுக்கும் மனிதர்களுக்கும் உருவாகும் மோதல்கள் காரணமாகவே ஏற்படுகிறது.

வற் வரி: 'அரசாங்கம் கல்வியை அழிக்க விரும்புகிறதா?'

தற்போது பாடசாலை வேன் சேவையை வழங்குவோர் பெப்ரவரி மாதம் பாடசாலை ஆரம்பித்தவுடன் கட்டணத்தை அதிகரிக்கப்போவதாக தெளிவாக அறிவித்துள்ளனர்.

வடகிழக்கு ரயில் கடவை காவலர்கள் நாள் சம்பளம் 250 ரூபாய்!

ரயில் கடவை காவலர்கள் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.

கட்டாய வரி எண்ணை (TIN) எவ்வாறு பெறுவது? விவரம் இதோ!

இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளலாம் என உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்து உள்ளது.

வரி அடையாள இலக்கம் பெப்ரவரி முதல் கட்டாயமாக்கப்படும் 

பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரும் என, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.