இலங்கை

யாழ்ப்பாணத்தில் அழகுக் கலை நிலையங்கள் திறக்க கடும் கட்டுப்பாடுகள்!

அண்மைக் காலங்களில் யாழ்ப்பாணத்தில் அழகுக் கலை தொடர்பான அரச அங்கிகாரம் பெற்ற சான்றிதழ்கள் எதுவும் இன்றி புதிய அழகுக் கலை நிலையங்கள் பரவலாக திறக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தற்காலிகமாக மூடப்பட்ட தூதரகங்களை மீளத் திறப்பதற்கு அமைச்சரவை அனுமதி

மேற்படி தூதரகங்களை மீளத் திறப்பது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க; ஐ.தே.க தீர்மானம்

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலையும், அதன் பின்னர் பொதுத் தேர்தலையும் நடத்த வேண்டும் எனவும் மேற்படி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஹாலி-எல மண்சரிவால் போக்குவரத்து தடை

பதுளை - பண்டாரவளை பிரதான வீதியில் ஹாலி-எல 7ஆம் மைல் கட்டைக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

 மழை நிலைமை நாளையும் தொடரும் வெளியான அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

கடல் மார்க்கமாக புலம்பெயர்வோருக்கு வெளியான எச்சரிக்கை

படகிலோ அல்லது சிறய கப்பலிலோ செல்லும் பயணிகள் இடைநடுவில் உயிரிழந்துவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகன இறக்குமதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்... வெளியான தவல்

இலகு ரக வாகனங்களை கொள்வனவு செய்ய மீண்டும் தயாராகி வருவதாக வெளிவரும் செய்திகள் பெய்யானவை

போதைப்பொருட்கள், பணத்துடன் மூவர் கைது

இரகசிய தகவலின் அடிப்படையில், நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட இச்சுற்றி வளைப்பானது, இன்று (09) காலையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மின்சாரக் கட்டண திருத்தம் கேள்விக்குறி

எனினும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்தச் செய்தியை மறுத்துள்ளது.

அரச ஊழியர்களுக்கு ரூபாய் 5,000 வழங்க நடவடிக்கை

அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

வரி செலுத்தாதவர்களையும் வரி வலைக்குள் கொண்டு வர மும்முரம்

பெப்ரவரி 1ஆம் திகதியில் இருந்து TIN இலக்கத்தை அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

10 புனிதர்களின் திருப்பண்டங்கள் அடங்கிய பேழை மீட்பு

பத்து புனித பண்டங்கள் ஒரே இடத்தில் கண்டறிப்பட்டுள்ளமையானது இலங்கையிலும் ஆசியா முழுவதிலும் இதுவே முதற் தடவை என கூறப்படுகின்றது.

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவித்தல்

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

யுவதியின் சடலத்தை தோண்டி நிர்வாணமாக்கி வீசிய கொடுமை

சடலத்தின் ஆடைகளை முழுமையாக அகற்றி நிர்வாணமாக விட்டுச்​ சென்றுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

நாட்டின் பல பகுதிகளில் நேற்று (06) நடந்த விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்றைய வானிலை; மழை அதிகரிக்கும் சாத்தியம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (07)  மழை  அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.