2024 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைகள் அறிவிப்பு - விவரம் இதோ!
2024 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை: பொது விடுமுறை தொடர்பான தகவலை பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை
2024 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தொடர்பான தகவலை பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான 25 விடுமுறை நாட்களை உள்ளடக்கி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.