இலங்கை

மின் கட்டணத்தில் ஜனவரியில் ஏற்படவுள்ள மாற்றம்: இன்று வெளியான அறிவிப்பு

மின் கட்டண திருத்தத்தின் போது கட்டணத்தை குறைக்க முடியும்

காலவரையறையின்றி மூடப்பட்டுள்ள பாடசாலைகள்

வடக்கில் உள்ள 29 பாடசாலைகள் சீரற்ற காலநிலை காரணமாக   இன்று (19) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்பு - சீர்செய்யும் பணிகள் ஆரம்பம்

ரயில் பாதையை சீர்செய்யும் பணிகளில் ரயில் நிலைய ஊழியர்களும், தியத்தலாவ இராணுவத்தினரும் ஈடுப்பட்டுள்ளனர்.

சிவனொளிபாதமலைக்கு ஹெலிகொப்டர் உதவியுடன் சுத்தமான குடிநீர் விநியோகம்

சிவனொளிபாதமலையில் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டம் இலங்கை விமானப்படையின் உதவியுடன் இடம்பெற்றுள்ளது.

மலையகத்தில் அடைமழை; காசல்ரீ நீர்தேக்கம் வான் மேவி பாய்கின்றது

விமல சுரேந்திர நீர்த்தேக்கப்பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதானால் அந்த நீர்த்தேக்கத்தில் ஆறு கதவுகள் ஊடாக நீர் வான்பாய்கின்றன.

சீரற்ற காலநிலையால் 8 பாடசாலைகளுக்கு விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் 8 பாடசாலைகளுக்கு இன்று(19) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

24 மணி நேரத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது

226 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான தகவல்!

ஜேர்மனி, சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ், கனடா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகளவான பயணிகள் வருகை தந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மழையால் 71 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இசை நிகழ்ச்சியில் வெற்றியை பதிவு செய்த கில்மிஷாவுக்கு ஜனாதிபதி வாழ்த்து

தமிழகத்தின் தமிழ் தொலைக்காட்சி ஒன்று நடத்திய இசை நிகழ்ச்சி போட்டியில் இலங்கை சிறுமியான கில்மிஷா முதலிடம் பெற்று வெற்றி வாகை சூடினார்.

சீரற்ற காலநிலையால் 26 பாடசாலைகளுக்கு விடுமுறை; வெளியான அறிவிப்பு

பல பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாகவும், மேலும் சில பாடசாலைகள் நீரினால் சூழப்பட்டுள்ளதாலும் இயங்க முடியாத நிலை காணப்படுகின்றது.

ஐந்து சிறுமிகள் துஷ்பிரயோகம்: பாதிரியார் கைது

ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாதிரியார் ஒருவரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பயணியின் காதை கடித்து விழுங்கிய தனியார்  பஸ் நடத்துனர் 

நடத்துநர் பயணியின் வலது காதின் ஒரு பகுதியை கடித்து விழுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

அடுத்த வருடம், ஜனவரி 13 ஆம் திகதி முதல் பெப்ரவரி 18 ஆம் திகதி வரை அதற்கான நேர்முகத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வனவிலங்கு அதிகாரிகள் அடையாள வேலை நிறுத்தம்

நாடளாவிய ரீதியில் வனவிலங்கு அதிகாரிகள் இன்று (18) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.