இசை நிகழ்ச்சியில் வெற்றியை பதிவு செய்த கில்மிஷாவுக்கு ஜனாதிபதி வாழ்த்து

தமிழகத்தின் தமிழ் தொலைக்காட்சி ஒன்று நடத்திய இசை நிகழ்ச்சி போட்டியில் இலங்கை சிறுமியான கில்மிஷா முதலிடம் பெற்று வெற்றி வாகை சூடினார்.

இசை நிகழ்ச்சியில் வெற்றியை பதிவு செய்த கில்மிஷாவுக்கு ஜனாதிபதி வாழ்த்து
ADVERTISEMENT
ADVERTISEMENT

தமிழகத்தின் தமிழ் தொலைக்காட்சி ஒன்று நடத்திய இசை நிகழ்ச்சி போட்டியில் இலங்கை சிறுமியான கில்மிஷா முதலிடம் பெற்று வெற்றி வாகை சூடினார்.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அமைச்சரவை கூட்டம் முடிவுற்ற பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதி தொலைபேசி மூலம் நேற்று(18) காலை கில்மிஷாவை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய தொலைக்காட்சிகளில் நடைபெறும் இசை போட்டி நிகழ்வொன்றில் இலங்கையை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.  

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT