இந்தியா

சந்தன பேழையில் துயில் கொண்டார் கேப்டன்... மனதை கனக்க செய்த வாசகம்!

விஜயகாந்த் மீளா துயில் கொள்ள பிரத்யேகமாக 50 கிலோகிராம் எடைகொண்ட சந்தன பேழை தயார் செய்யப்பட்டுள்ளது. 

நடிகர் விஜயகாந்த் காலமானார் - கண்ணீர் விட்டு கதறி அழுதபடி பெருந்திரளான மக்கள் அஞ்சலி

விஜயகாந்த் காலமானார்: மருத்துவ சிகிச்சையில் உடல்நலம் தேறிய நிலையில், கடந்த 11-ந்தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கேரளாவில் ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

சாரதிகளுக்கு இலவச டீ... அதிரடி திட்டம் அமுல்... எங்கு தெரியுமா?

நேற்று முதல் அமலுக்கு வரும் இத்திட்டம் ஜனவரி 7ஆம் திகதி வரை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. 

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் எண்ணிக்கை 146 ஆக உயர்வு

அமளியில் ஈடுபட்டதாக 97 மக்களவை எம்.பி.க்களும், 46 மாநிலங்களவை எம்.பி.க்களும் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

சிறுநீர் கழித்த பெண்ணுக்கு அயல் வீட்டாரால் வழங்கப்பட்ட மனிதாபிமானமற்ற தண்டனை

குறித்த பெண் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா.. அஞ்சத்தில் மக்கள்..

கடந்த நவம்பர் மாதம் கொரோனா மூலம் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்த மாதத்தில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

பாராளுமன்ற தாக்குதல் - மேலும் 2 பேருக்கு தொடர்பு: தலைமறைவானவர்களை தேடும் பணி தீவிரம்

4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலில் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர்.

9 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை... எங்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தீப்பெட்டி கொடுக்காத காவலாளியை கொலை செய்த இளைஞன் - அதிர்ச்சி சம்பவம்

அப்போது, அவ்வழியாக நடந்து என்ற இளைஞன் முகமது காவலாளி பிரசாத் இடம் தீப்பெட்டி கேட்டுள்ளார்.

மது வாங்க பணம் தராததால் மனைவியை கொலை செய்த கணவன்!

மனைவி பர்வீனுக்கு அன்சாரி அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று திடீர் நிலநடுக்கம் !

கர்நாடக மாநிலம் - விஜயபுரா பகுதியிலும் இன்று காலை 6.52 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

மிக்ஜாம் புயல்; மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிப்பு

இதனால் வெளியூர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள் சிலர், விமான நிலையங்களில் முடங்கியுள்ளனர்.

'மிக்ஜம்' புயல் எச்சரிக்கை நாடு முழுவதும் 142 ரயில்கள் ரத்து

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்த புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை... வானிலை ஆய்வு மையம் தகவல்!

அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்