இந்தியா

ஜூன் 4ஆம் திகதி பொது விடுமுறையா? வெளியான தகவல்!

4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்; வெளியான அறிவிப்பு

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்திருக்கிறது. இதற்கு ராமெல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தீ விபத்தில் பலி 33 ஆக அதிகரிப்பு: அடையாளம் காண முடியாத நிலையில் உடல்கள்... நடந்தது என்ன?

இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேர் 16 வயதுக்கு உட்பட்டோர் என தெரியவந்துள்ளது.

டெல்லி வைத்தியசாலையில் பயங்கர தீ விபத்து: 7 குழந்தைகள் பலி

12 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், 7 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், ஏனைய குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை

கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. 

நாடாளுமன்ற 3ஆம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு ஆரம்பம்

102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் திகதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் திகதியும் நடைபெற்றது.

இலையில் இனிப்பு இல்லை... தாலி கட்டும் முன்பே கசந்த திருமணம்

விடிய, விடிய நடந்த பேச்சுவார்த்தையில் முகூர்த்த நேரம் நெருங்கியதும் பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட தயார் என்று மணமகன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கோடை மழை ஆரம்பம்.. அடுத்தடுத்த 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனையொட்டிய பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது.

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து 51ஆவது நாளாக இன்று (05) பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. நடைமுறைகள் என்ன?

இந்தியாவில் நாடு முழுவதும் மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை 'நீட்' நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. 

அலைபேசி ஒளியில் பிரசவம்; தாயும் சேயும் மரணம்

இந்தியாவின் மும்பை நகரின் மருத்துவமனையொன்றில் அலைபேசி விளக்கொளியில் ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.

தவறான உறவு - மாமியாரை திருமணம் செய்த மருமகன்

இருவருடைய நடத்தையிலும் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து சிக்கந்தரின் மாமனார் உள்பட உறவினர்கள் அனைவரும் அவர்களை விசாரித்துள்ளனர். 

தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும் 18 மாவட்டங்கள்... விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை: மீண்டும் எப்போது ஆரம்பம்?

ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. அதற்கு பிறகே பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது!

தேர்தலில் வாக்களிப்பதற்காக, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

200 கோடி ரூபாய் சொத்தை தானம் செய்துவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதி! 

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர், பவேஷ் பண்டாரி. இவரின் 19 வயது மகளும், 16 வயது மகனும் 2022-ம் ஆண்டு துறவற வாழ்க்கையை மேற்கொண்டனர்.