ராஜினாமா செய்த பிரான்ஸ் பிரதமர் மீண்டும் நியமனம்
பதவியேற்ற ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில், இந்த வார தொடக்கத்தில் லு கார்னோவைல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சில நாட்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்த பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லு கார்னோவை மீண்டும் நியமிக்க ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பதவியேற்ற ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில், இந்த வார தொடக்கத்தில் லு கார்னோவைல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ராஜினாமா செய்யும் ஐந்தாவது பிரான்ஸ் பிரதமர் இவராவார்.