இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

இன்றைய தினம் இரண்டு மணி 20 நிமிடங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 30, 2022 - 12:19
மார்ச் 7, 2023 - 15:58
இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

இன்றைய மின்வெட்டு 

இன்றைய தினம் இரண்டு மணி 20 நிமிடங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க இதனைக் கூறியுள்ளார்.

இதன்படி, A முதல் L வரையான வலயங்களிலும், P முதல் W வரையான வலயங்களிலும் பகல் வேளையில் ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

இரவு வேளையில் குறித்த வலயங்களில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!