உலகம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மனைவி ஜில் பிடனுக்கு கொரோனா தொற்று!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மனைவி ஜில் பிடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

காரில் வந்த முரட்டுக் காளை... எங்கு தெரியுமா?

அமெரிக்காவின் நோர்ஃபோக்மாநிலத்தில் உள்ள நெப்பிராஸ்கா நகரில் சென்றுகொண்டிருந்த காரில்  பெரிய காளை ஒன்று நின்றுகொண்டிருந்தது.

10 நிமிடங்களுக்கு விடாமல் 'லிப்லாக்' காது கேட்கும் திறனை இழந்த இளைஞன்...!

உதட்டு முத்தத்தை நிறுத்திவிட்டு அவர்கள் இருவரும் அங்கேயே சிறிது நேரம் அமர்ந்துள்ளனர். ஆனால் காதலனின் காதில் ஏற்பட்ட வலி நேரம் செல்ல செல்ல அதிகரித்ததோடு, அவரின் கேட்கும் திறனும் குறைந்துள்ளது.

பெண்ணின் மூளையில் உயிருடன் இருந்த புழு! வைத்தியர்கள் அதிர்ச்சி!

மனித மூளைக்குள் உயிருள்ள புழு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டமை மருத்து உலகில் இதுவே முதன்முறை என தெரிவிக்கப்படுகின்றது.

இங்கிலாந்தில் கலாசார திருவிழா -  85 பேர் அதிரடியாக கைது

கரீபிய மக்களின் கலாசாரம், கலைகள் மற்றும் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் ஆகஸ்டு மாதத்தின் கடைசி வாரத்தில் இந்த விழா நடைபெறும்.

கோடிகணக்கில் ஏலம் போன அபூர்வ பருந்து

அபுதாபியில் உள்ள தேசிய கண்காட்சி மையத்தில் சர்வதேச கண்காட்சி அடுத்த மாதம் 2ஆம் திகதி தொடங்குகிறது. 

பொதுவெளியில் பிரமாண்ட திரையில் ஆபாச படம்..  அதிர்ச்சியில் மக்கள்.. என்ன ஆச்சு தெரியுமா?

சிறிது நேரம் அந்த படம் பிரமாண்ட திரையில் ஓடியது. இதனை அப்பகுதியில் சென்று கொண்டிருந்த மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அந்த மின்னணு பலகைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி கதிரியக்க நீரை வெளியேற்றுகிறது ஜப்பான்

ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியினால் பெரும் கடல் அலைகள் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின் உள்ளே புகுந்து மின் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளை சேதப்படுத்தியது.

நிலவில் விழுந்து நொறுங்கியது லூனா 25 விண்கலம் 

நிலவில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ரஷியாவின் லூனா-25 விண்கலம் சோயுஸ் ராக்கெட் மூலம் கடந்த 10ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. 

பஸ் தீப்பற்றி எரிந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 18 பேர் தீயில் கருகி பலி

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி வழக்கம்போல் இன்று அதிகாலை, 40 பயணிகளுடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. 

நடுவானில் உயிரிழந்த விமானி.. அந்தரத்தில் அதிர்ந்த பயணிகள்... என்ன ஆச்சு தெரியுமா?

அவரது உடல் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்ட பின், விமானம் சிலி நாட்டை நோக்கி பயணித்தது.

டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை விதிப்பு

சிறந்த பொழுதுபோக்கு செயலியாக டிக்டாக் இருந்து வருகிறது. உலகளவில் கோடிக்கணக்கான பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

காவாலா பாடலுக்கு நடனமாடிய ஜப்பான் தூதுவர்! வைரல் வீடியோ!

இந்தியாவுக்கான ஜப்பான் தூதுவர்! ஹிரோஷி சுஸுகி, காவாலா பாடலுக்கு நடனமாடிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார். 

யாழ். இளைஞன் கனடாவில் தற்கொலை

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தீருவில் பகுதியை சொந்த இடமாக கொண்ட 31 வயதான இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலி; 6 பேரை காணவில்லை

சீனாவின் சில பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும் கோடையிலும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன, 

நட்சத்திர விடுதியில் போதை விருந்து -  49 பேர் கைது

சிங்கப்பூரின் சுற்றுலா தலங்களின் ஒன்றான சென்டோசா தீவில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக அதிகாரிகளுக்கு துப்பு கிடைத்தது.