உலகம்

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாய்வானுக்கு விஜயம்

தாய்வான் அதிபர் சாய் இங் வென்னைச் (Tsai Ing-wen) சந்தித்து சீனா தொடர்பாக அவர்கள் கலந்துரையாடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உக்ரேனியத் தலைநகர் கீவ்வில் பாரிய வெடிப்புச் சத்தங்கள்

ஆகாயத் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலியும் அங்கு தொடர்ந்து கேட்டுள்ளதுடன், ரஷ்யாவின் போர்க்கப்பல் கருங்கடலில் மூழ்கியதைத் தொடர்ந்து அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் உணவகத்திற்குள் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு.. 2 பேர் உயிரிழப்பு

வாடிக்கையாளர் போன்று உணவகத்திற்குள் நுழைந்த அந்த மர்ம நபர், உணவை ஆர்டர் செய்துவிட்டு மேஜையில் அமர்ந்திருந்துள்ளான்.

ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதன் எதிரொலியாக தொற்று பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சீனாவில் 132 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான சம்பவம்.. மீட்பு பணிகள் நிறைவு

சீனாவில் 132 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குண்டுமழை பொழிவதாக ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு.!

இருநாடுகளின் குழுவினரும் வெள்ளியன்று காணொலியில் பேச்சு நடத்த உள்ளதாக உக்ரைன் குழுவின் தலைவர் டேவிட் அரக்காமியா தெரிவித்துள்ளார்.