ஹவாய் காட்டுத்தீ : அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயில் 8 தீவு நகரங்கள் உள்ளன. இங்கு 2-வது பெரிய நகரமாக மவுய் தீவு விளங்குகிறது. இந்த தீவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் ஒரு இளம்ஜோடிக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இதையொட்டி வரவேற்பு விழாவும் தடபுடலாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக விருந்தினர்கள் திரளாக வந்திருந்தனர்.
நெதர்லாந்து அழகி பட்டத்தை வென்ற நாட்டின் முதல் திருநங்கை என்ற பெருமையை ரிக்கி பெற்றுள்ளார். இந்த ஆண்டு உலக அழகிப் போட்டியிலும் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார்.
ஒக்டோபரில் எலோன் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டொலர் கொடுத்து வாங்கியதில் இருந்து ட்விட்டர் அதன் விளம்பர வருவாயில் 50 சதவீதத்தை இழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.