அந்தமானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.
அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கின. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT