பதவி நீக்கப்பட்ட சீன வெளியுறவு அமைச்சர் - மீண்டும் வாங் யீ நியமனம்
சீன வெளியுறவு அமைச்சர் சின் காங் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார்.

சீன வெளியுறவு அமைச்சர் சின் காங் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதமாக வெளியிடங்களில் அவர் காணப்படாத நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அவருக்குப் பதிலாகத் வாங் யீ புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சீன அரசாங்க ஊடகமான சின் ஹுவா (Xinhua) இன்று (25 ஜூலை) இந்தத் தகவலை வெளியிட்டது.