தமது பாதுகாவலர்களின் பட்டியலை பலமுறை கேட்டும் இம்ரான் கான் தரவில்லை என்றும் இந்த வழக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, 11 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்ற நிலையில் சிறையிலிருந்து திடீரென ரகசியமான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆகாயத் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலியும் அங்கு தொடர்ந்து கேட்டுள்ளதுடன், ரஷ்யாவின் போர்க்கப்பல் கருங்கடலில் மூழ்கியதைத் தொடர்ந்து அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.