அரசாங்க ஊழியர்கள் I-Phone பயன்படுத்த தடை.. அதிரடி உத்தரவு

அரசாங்க ஊழியர்கள் இனி வேலை நேரங்களில் I-phone பயன்படுத்த தடைவிதித்து சீன அரசாங்கம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

செப்டெம்பர் 7, 2023 - 21:33
அரசாங்க ஊழியர்கள் I-Phone பயன்படுத்த தடை.. அதிரடி உத்தரவு

அரசாங்க ஊழியர்கள் இனி வேலை நேரங்களில் I-phone பயன்படுத்த தடைவிதித்து சீன அரசாங்கம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்த தகவலை வால் ஸ்ட்ரீட் நாளேடு வெளியிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் வேளைக்கு வரும் போது I-phone'களை எடுத்து வருவதையும், வேலை நேரத்தின் போது அவற்றை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!