முழு உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள மிஸ் நெதர்லாந்து அழகிப் போட்டி!

நெதர்லாந்து அழகி பட்டத்தை வென்ற நாட்டின் முதல் திருநங்கை என்ற பெருமையை ரிக்கி பெற்றுள்ளார். இந்த ஆண்டு உலக அழகிப் போட்டியிலும் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார்.

முழு உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள மிஸ் நெதர்லாந்து அழகிப் போட்டி!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இவ்வாண்டுக்கான மிஸ் நெதர்லாந்து அழகி பட்டத்தை திருநங்கை மாடல் அழகி ஒருவர் வென்றுள்ளார்.

22 வயதான டச்சு மாடல் ரிக்கி வலேரி கோல், இந்த ஆண்டு மிஸ் நெதர்லாந்து கிரீடத்தை வென்றமை முழு உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நெதர்லாந்து அழகி பட்டத்தை வென்ற நாட்டின் முதல் திருநங்கை என்ற பெருமையை ரிக்கி பெற்றுள்ளார்.

அதன்படி, இந்த ஆண்டு உலக அழகிப் போட்டியிலும் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார்.

“மிஸ் நெதர்லாந்து” கிரீடத்தை சூடிக்கொண்ட பின்னர் பேசிய ரிக்கி, உலக அழகிப் போட்டியில் பங்கேற்க தான் ஆவலுடன் இருப்பதாக கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வெற்றிக்குப் பிறகு, தனக்கு நல்ல மற்றும் கெட்ட பின்னூட்டல்கள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும் அவர் கூறுகையில், திருநங்கை என்ற முறையில் பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்ததாகவும் தெரிவித்தார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT