விமான நிலையத்தில் விமானங்கள் மோதல் - 2 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தின் கிழக்கு முனையில் சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. 

விமான நிலையத்தில் விமானங்கள் மோதல் - 2 பேர் உயிரிழப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தின் கிழக்கு முனையில் சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. 

அப்போது அங்கு தரையிறங்க வந்த மற்றொரு விமானம் மீது மோதியது. இந்த விபத்தை தொடர்ந்து மீட்பு குழுவினர் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எனினும் இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. 

மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT