உலகம்

கிழக்கு ஸ்பெயினில் பற்றி எரியும் காட்டுத் தீ

காஸ்டெல்லோன் பிராந்தியத்தில் பற்றிய காட்டுத் தீ வலென்சியா மற்றும் அரகோன் பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் பரவியது.

யாத்ரீகர்களுடன் சென்ற பஸ் தீப்பிடித்து விபத்து... 20 பேர் பலி

விபத்தில், பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் முழு விபரம் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

பாடசாலைக்குள் புகுந்த இளம்பெண் சரமாரி துப்பாக்கிச்சூடு... 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்த இளம்பெண் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 3 சிறார்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இளம் பெண்ணின் படுக்கையில் ஓய்வெடுத்த பாம்பு

படுக்கை விரிப்பைத் தூக்கியபோது அதில் சுமார் 2 மீட்டர் நீளங்கொண்ட பழுப்பு நிறப் பாம்பை குறித்த இளம் பெண் கண்டார்.

காணிக்கையாகச் செலுத்தப்பட்ட 2000க்கும் மேற்பட்ட ஆட்டுத் தலைகள் கண்டுபிடிப்பு

இறந்து ஆயிரம் ஆண்டுகளான பிறகும் அவரை வழிபடும் ஒரு குழு அந்தக் காணிக்கைகளை வைத்ததாக நம்பப்படுகிறது.

பாகிஸ்தானில் நிலநடுக்கம்; 9 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, பாகிஸ்தானிலும் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டது.

இம்ரான் கானை மார்ச் 16 வரை கைது செய்ய நீதிமன்றம் தடை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மார்ச் 16 வரை கைது செய்ய இஸ்லாமாபாத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

மேலாடை இன்றி பெண்கள் குளிக்க அனுமதி..!

ஜெர்மனியில் தலைநகர் பெர்லினில் உள்ள நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடை இன்றி குளிக்க அனுமதி அளித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தெருவில் நிர்வாணமாக நடந்து சென்ற நபர்... மக்கள் அதிர்ச்சி..!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒரு வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு ஒரு நபர் மக்கள் நடமாட்டுள்ள தெருவில் நிர்வாணமாக நடந்து சென்று பரபரப்பை கிளப்பியுள்ளார். 

மலாவி, மொசாம்பிக்கில் பயங்கர புயல் : பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

மலாவி, மொசாம்பிக்கில் வீசிய பயங்கர புயல் தாக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். 

தொடர்ந்து 3ஆவது முறையாக சீன அதிபராக ஷி ஜின்பிங் தேர்வு!

ஷி ஜின்பிங் (வயது 69) தொடர்ந்து மூன்றாவது முறையாக சீன நாட்டின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துருக்கி, சிரிய எல்லைப் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் - 3 பேர் பலி

துருக்கி மற்றும் சிரிய எல்லைப் பகுதியில் நேற்று இரவு மீண்டும் 2 முறை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 3 பேர் பலியாகினர்.

துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் 42 ஆயிரத்தை தாண்டி பலி எண்ணிக்கை

248 மணி நேரத்துக்கு பின்னர் இடிபாடுகளில் சிக்கி தவித்த 17 வயது சிறுமி மீட்கப்பட்டதாக துருக்கி ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.

துருக்கி நிலநடுக்கத்தை முன்னதாக கணித்த ஆராய்ச்சியாளர்

துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என்று டச்சு ஆராய்ச்சியாளரான ஃப்ராங்க் கூகர்பீட்ஸ் பெப்ரவரி 3ஆம் திகதியே கணித்துள்ளார்.

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு - பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.