துருக்கி நிலநடுக்கத்தை முன்னதாக கணித்த ஆராய்ச்சியாளர்

துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என்று டச்சு ஆராய்ச்சியாளரான ஃப்ராங்க் கூகர்பீட்ஸ் பெப்ரவரி 3ஆம் திகதியே கணித்துள்ளார்.

துருக்கி நிலநடுக்கத்தை முன்னதாக கணித்த ஆராய்ச்சியாளர்
ADVERTISEMENT
ADVERTISEMENT

துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என்று டச்சு ஆராய்ச்சியாளரான ஃப்ராங்க் கூகர்பீட்ஸ் பெப்ரவரி 3ஆம் திகதியே கணித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய மற்றும் தென் துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய பகுதிகளைக் குறிப்பிட்டு 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக வரைபடத்துடன் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அவரது டுவிட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT