துருக்கி, சிரிய எல்லைப் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் - 3 பேர் பலி

துருக்கி மற்றும் சிரிய எல்லைப் பகுதியில் நேற்று இரவு மீண்டும் 2 முறை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 3 பேர் பலியாகினர்.

துருக்கி, சிரிய எல்லைப் பகுதியில் மீண்டும்  நிலநடுக்கம் - 3 பேர் பலி
ADVERTISEMENT
ADVERTISEMENT

துருக்கி மற்றும் சிரிய எல்லைப் பகுதியில் நேற்று இரவு மீண்டும் 2 முறை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 3 பேர் பலியாகினர்.

அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியா நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 46 ஆயிரம் பேர் பலியாகியிருப்பதுடன், ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த பாதிப்பில் இருந்து துருக்கி மீண்டுவராத நிலையில், நேற்றிரவு மீண்டும் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.  

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT