பாகிஸ்தான் குண்டுவெடிப்பு - பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 
பாகிஸ்தான் குண்டுவெடிப்பு - பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

பாதுகாப்பு மிகுந்த காவலர் குடியிருப்பு அருகே உள்ள மசூதியில் மதியத் தொழுகையின்போது பயங்கரவாதி, தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் மசூதியின் 2 மாடிகள் இடிந்து தரைமட்டமாகின.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கட்டிட இடிபாடுகளுக்கு இடையே ஏராளமான உடல்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -