உலகம்

பெயர்ந்து விழுந்த 1000 டன் பிரமாண்ட பாறை

மேற்கு விரிகுடா என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் பாறையில் விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து சில நிமிடங்களில் 150 அடி உயரத்திற்கு பாறை பெயர்ந்து விழுந்தது.

இங்கிலாந்தில் வேகமாகப் பரவி வரும் நோரோ வைரஸ்

இங்கிலாந்தில் நோரோ வைரஸ் தாக்கம் நாளுக்கு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் விரைவில் நிரம்பி விடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முடங்கியது மைக்ரோசாப்ட்.. கோடிக்கணக்கானவர்கள் பயனவர்கள் அவதி!

உலகின் பல்வேறு நாடுகளில் மைக்ரோசாப்ட் இன்று(25) முடங்கியது. 

அமெரிக்க ஜனாதிபதி இல்லத்தில் நீதித்துறை அதிகாரிகள் சோதனை; இரகசிய ஆவணங்கள் சிக்கின!

துணை ஜனாதிபதியாக பதவிவகித்த காலக்கட்டத்தை சேர்ந்த இரகசிய ஆவணங்கள் அவரது இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஹெலிகாப்டர் விபத்து: அமைச்சர் உட்பட 16 பலி

உக்ரைனில் கீவ் நகரில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் உட்பட 16 பலி உயிரிழந்தனர்.

"அமெரிக்கா வரும் அகதிகளுக்கு நியூயார்க் நகரில் இடமில்லை"

மெக்சிகோ வழியாக அமெரிக்கா வரும் அகதிகளுக்கு நியூயார்க் நகரில் இடமில்லை என அந்நகரின் மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

நேபாள விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு..!

நேபாளத்தின் போக்ரா விமான நிலையத்தின் அருகே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் தீப்பிடித்த பவர் பேங்க்..! பயணிகள் பீதி

தைவானிலிருந்து சிங்கப்பூர் புறப்படத் தயாரான விமானத்தில் போன் பவர் பேங்க் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. 

இத்தாலி விபத்தில் சிக்கி இலங்கை இளைஞன் பலி

இத்தாலியின் -  நாபோலி நகரில் வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

115 அடி குழாய்க்குள் தவறிவிழுந்த 10 வயது சிறுவன் உயிரிழப்பு

வியட்நாமில், 115 அடி ஆழ கான்கிரீட் குழாய்க்குள் விழுந்த சிறுவன் பல மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்டான்.

18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்?

பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

அப்பல்லோ 7 விண்வெளிப் பயணத்தின் கடைசி விண்வெளி வீரரும் உயிரிழப்பு

நாசாவின் அப்பல்லோ 7 விண்வெளிப் பயணத்தின் கடைசி விண்வெளி வீரர் வால்டர் கன்னிங்ஹாம் காலமானார். அவருக்கு வயது 90.

உயரமான மலையிலிருந்து கீழே விழுந்த 'டெஸ்லா' கார்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், பல நூறடி உயரத்திலிருந்து விழுந்த காரில் சிக்கிக்கொண்ட 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

முடங்கியிருந்த ஃபாக்ஸ்கான் மீண்டும் தொடக்கம்..!

சீனாவில், கொரோனா பரவலால் முடங்கியிருந்த ஃபாக்ஸ்கான் ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

பருவநிலை மாற்றம்  ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை அதிகரிப்பு..!

வழக்கமான குளிர் பனிமூட்டம் போன்றவை பல ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டின் இறுதியில் இல்லை.

சிறையில் துப்பாக்கி சூடு - பலி எண்ணிக்கை 19ஆக அதிகரிப்பு

மெக்சிகோ நாட்டில் சிவாடட் யுரேஸ் என்ற பகுதியில் சிறைச்சாலை உள்ளது. ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.