ஹெலிகாப்டர் விபத்து: அமைச்சர் உட்பட 16 பலி
உக்ரைனில் கீவ் நகரில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் உட்பட 16 பலி உயிரிழந்தனர்.

உக்ரைனில் கீவ் நகரில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் உட்பட 16 பலி உயிரிழந்தனர்.
உக்ரைனில் கீவ் நகரில் பாடசாலை அருகே ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 2 சிறுவர்கள் மற்றும் உக்ரைன் உள்துறை அமைச்சர் உட்பட 16 பலி உயிரிழந்தனர். இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்டுத்தியுள்ளது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், பாடசாலை மற்றும் குடியிருப்பு கட்டிடம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது . விபத்து நடந்த நேரத்தில், குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் பள்ளியில் இருந்தனர். இந்த விபத்து பெரும் சோகம் அளிக்கிறது எனக் கூறினார்.