காரில் வந்த முரட்டுக் காளை... எங்கு தெரியுமா?

அமெரிக்காவின் நோர்ஃபோக்மாநிலத்தில் உள்ள நெப்பிராஸ்கா நகரில் சென்றுகொண்டிருந்த காரில்  பெரிய காளை ஒன்று நின்றுகொண்டிருந்தது.

செப்டெம்பர் 1, 2023 - 19:46
காரில் வந்த முரட்டுக் காளை... எங்கு தெரியுமா?

அமெரிக்காவின் நோர்ஃபோக் மாநிலத்தில் உள்ள நெப்பிராஸ்கா நகரில் சென்றுகொண்டிருந்த காரில்  பெரிய காளை ஒன்று நின்றுகொண்டிருந்தது.

இதனையடுடுத்து அந்தக் காரை பொலிஸார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்துள்ளனர்.

காரின் கூரை பாதியாக வெட்டப்பட்டிருந்ததால் காளையால் காருக்குள் நிற்க முடிந்தாக தெரிவித்த பொலிஸார் கார் ஓட்டுநருக்குக் எச்சரிக்கை விடுத்தனர்.

சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

"மாட்டை ஏற்றிக்கொண்டு கார் ஒன்று நகருக்குள் வருகிறது" என்று தொலைபேசியில் புகார் கிடைத்தபோது காரில் கன்றுக்குட்டி இருக்கும் என்று நினைத்ததாகக் பொலிஸார் அதிகாரிகள் கூறினர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!