காவாலா பாடலுக்கு நடனமாடிய ஜப்பான் தூதுவர்! வைரல் வீடியோ!

இந்தியாவுக்கான ஜப்பான் தூதுவர்! ஹிரோஷி சுஸுகி, காவாலா பாடலுக்கு நடனமாடிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார். 

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
காவாலா பாடலுக்கு நடனமாடிய ஜப்பான் தூதுவர்! வைரல் வீடியோ!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. 

உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 300 கோடி வசூலை தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் இடம்பெற்று உலகளவில் பிரபலமடைந்த காவாலா பாடலுக்கு பலரும் நடனமாடி விடியோவை வெளியிட்டனர். 

இந்நிலையில், இந்தியாவுக்கான ஜப்பான் தூதுவர்! ஹிரோஷி சுஸுகி,  ‘ரஜிகாந்த்தின் மீதான என் அன்பு எப்போதும் தொடரும்’ என காவாலா பாடலுக்கு நடனமாடிய விடியோவைப் பகிர்ந்துள்ளார். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தற்போது, இது வைரலாகி வருகிறது.

Click for more latest உலகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -