யோகத்தை தொடங்கிய சனி... இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை தான்

நீதிமானாக விளங்க கூடிய சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ஏனென்றால் ஒரு ராசியில் அதிக காலம் சஞ்சாரம் செய்வது இவர் மட்டும்தான்.

ஒக்டோபர் 28, 2023 - 22:54
யோகத்தை தொடங்கிய சனி... இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை தான்

நீதிமானாக விளங்க கூடிய சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ஏனென்றால் ஒரு ராசியில் அதிக காலம் சஞ்சாரம் செய்வது இவர் மட்டும்தான்.

சனிபகவான் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். வக்ர நிலையில் பயணம் செய்யும் சனி பகவான் வரும் நவம்பர் நான்காம் தேதி என்று வக்ர நிவர்த்தி அடைகிறார். 

இதன் மூலம் சாதகமான சூழ்நிலை அமையப் போகும் நான்கு ராசிகள் குறித்து இந்திய காண்போம்.

மேஷ ராசி
 
உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நிதிநிலைமை முன்னேற்றம் அடையும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். இதுவரை நிலுவையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் நிறைவடையும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். புதிய முதலீடுகள் லாபத்தை பெற்று தரும்.

மிதுன ராசி
 
சனி வக்ர நிவர்த்தியால் உங்களுக்கு நல்ல காலம் பிறக்கப் போகின்றது. சனிபகவானால் உங்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கப் போகின்றது. சிறிய முயற்சிகளும் பெரிய பலனைத் தரும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

சிம்ம ராசி
 
சனியன் சஞ்சாரம் உங்களுக்கு நற்பலன்களை கொடுக்கப் போகின்றது. பணவரவில் இந்த குறையும் இருக்காது. திடீரென்று அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முதலீடுகள் லாபத்தை பெற்று தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

துலாம் ராசி
 
இதுவரை சிக்கலாக இருந்த நிதிநிலைமை சீராகும். பண வரவு இனிமேல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்தங்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.

மகர ராசி
 
இனிமேல் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைத்த போகின்றது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் பணம் வரவு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் லாபத்தை பெற்று தரும்.

பொறுப்புத் துறப்பு:

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!