Tag: நிலநடுக்கம்

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் ஏற்பட்ட நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு வடகிழக்கு பகுதியில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஜப்பானின் பாரிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்

ஜப்பானில் உள்ள குரில் தீவுகளில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

தமிழகத்தில் இன்று திடீர் நிலநடுக்கம் !

கர்நாடக மாநிலம் - விஜயபுரா பகுதியிலும் இன்று காலை 6.52 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; 120 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்!

புத்தல பிரதேசத்துக்கு அருகில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு கடற்பரப்பில் 4.65 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 

இன்று அதிகாலை 01.30 மணியளவில் மட்டக்களப்புக்கு 310 கிலோமீற்றர் தொலைவில் 24 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அந்தமானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. 

மொனராகலை பகுதியில் சிறிய நிலநடுக்கம்

மொனராகலை பிரதேசத்தில் இன்று (21) சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

மியான்மரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்

மியான்மர் நாட்டில் கடந்த 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானில் நிலநடுக்கம்; 9 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, பாகிஸ்தானிலும் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டது.

இந்தியாவின் பல பகுதிகளில் பதிவான நிலநடுக்கம்!

டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களிலும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

துருக்கி, சிரிய எல்லைப் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் - 3 பேர் பலி

துருக்கி மற்றும் சிரிய எல்லைப் பகுதியில் நேற்று இரவு மீண்டும் 2 முறை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 3 பேர் பலியாகினர்.

வெல்லவாய பகுதியில் நிலநடுக்கம்

புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

சாலமன் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. எனினும், சாலமன் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.