மொனராகலை பகுதியில் சிறிய நிலநடுக்கம்

மொனராகலை பிரதேசத்தில் இன்று (21) சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

மொனராகலை பகுதியில் சிறிய நிலநடுக்கம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

மொனராகலை பிரதேசத்தில் இன்று (21) சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

புவியியல் ஆய்வு மற்றும்  சுரங்கப் பணியகத்தின் தகவலின்படி, இன்று காலை 9.06 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT