வெல்லவாய பகுதியில் நிலநடுக்கம்

புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
வெல்லவாய பகுதியில் நிலநடுக்கம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தின் மூலம் எந்த பாதிப்பும் இல்லை எனவும் மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எவ்வாறாயினும், நாட்டில் உள்ள அனைத்து நில அதிர்வு அளவீடு நிலையங்களிலும் இது பதிவாகியுள்ளதாக புவியியல் மற்றும் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -