Tag: துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுமி காயம்

துப்பாக்கிச் சூட்டில் சிறுமியின் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

ஹம்பேகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இரட்டைக் கொலைச் சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பலி

பாதுக்க, அங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

2024 முதல் இரண்டு மாதங்களில் 83 கொலைகள்; 20 துப்பாக்கிச் சூடு

ஜனவரி முதல் இன்று வரை மொத்தம் 1,180 திருட்டு சம்பவங்களும், 310 கொள்ளை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

வௌ்ளவத்தை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான தகவல்

வெள்ளவத்தை மரைன் டிரைவ் வீதியில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு முன்பாக இன்று ( 27) துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடரும் பயங்கரம் : துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு புறநகர் பகுதியில் துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதி.

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மற்றுமொரு துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

வீடொன்றில் பாதாள உலக உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் இந்த வருடத்தில் துப்பாக்கிச்சூட்டில் 44 பேர் பலி

இந்த வருடத்தில்  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கார் மீது துப்பாக்கிச் சூடு: சி.ஐ.டி விசாரணை!

பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

தனிப்பட்ட தகராறு காரணமாக மருமகனை மாமா சுட்டுக் கொன்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு

படுகாயமடைந்த 41 வயதுடைய நபர் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

STF துப்பாக்கிச் சூட்டில் கொலை சந்தேக நபர் பலி

இன்று (ஜூலை 20) அதிகாலை மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மற்றுமொரு துப்பாக்கிச் சூடு!  மூவர் காயம்

வலஸ்முல்ல பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.