பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடை சந்தேகத்தில் குறித்த நபர் தேடப்பட்டு வந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
புகஸ்கந்த பிரதேசத்தில் சந்தேக நபரை கைது செய்யச் சென்ற போது, பொலிஸாருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் நேற்றிரவு (15) துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
அப்போது, சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Click for more latest
சமூகம் news.
Also get top headlines and
latest news
from Sri Lanka and around the
world
at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -